
அன்பே ஒரு கவிதை எழுத எண்ணி
காத்திருந்தேன் வார்த்தைகளுக்காக
வானம் வசப்பாட்டாலும் உன் நினைவால்
வார்த்தைகள் வசப்படவில்லையடி...!
வெகுநேரம் யோசித்தும் பலன் இல்லை
கிறுக்கினேன் உன் பெயரை கவிதையாக
என்னைத்தவிர யாருக்கும் புரியாத ஒன்று
நீயே என் வாழ்வின் அழியா கவிதை என்று...!
:)))))
ReplyDeletethanks rama :)
ReplyDeleteஆம் அவளின் பெயர்
ReplyDeleteமட்டும் தான் கவிதை ..
அவள் இல்லை ....
:D :P
super anna.. :)