Monday, December 21, 2009

உலகம்..!



அன்பாய் பேசினேன்
அறிவிலி என்றாள்..!

பாசமாய் பேசினேன்
பைத்தியம் என்றாள்..!

பிரியமாய் பேசினேன்
பித்தன் என்றாள்..!

மனம்திறந்து பேசினேன்
மடையன் என்றாள்..!

பொய் பேசினேன்
அத்தான் என்றாள்..!

(இது தான் உலகம்)

3 comments:

  1. //பொய் பேசினேன்
    அத்தான் என்றாள்..!//

    Gals-ah nalla purinju vachurukinga.. :P

    ReplyDelete
  2. enna panna yellaam palakka thosam thaan :D

    ReplyDelete
  3. அப்படியா நானும்
    இதையே பின்பற்றுகிறேன்
    அண்ணா ... :)


    அருமை

    ReplyDelete