Monday, December 21, 2009

இடி..!!


வானம் இடி இடிக்க
மேகம் மழைபொழிய
மின்னல் எட்டி பார்க்க..!

சாரல் உன்னை தழுவ
நானோ விலகி நிற்க
நீயோ தலை குனிய..!

நாணம் விட்டு விலகி
நான் உனை அணைக்க
வாராதோ அந்நாள் என் வாழ்விலே..!

3 comments:

  1. //வாராதோ அந்நாள் என் வாழ்விலே..! //
    Unga parents-ta sollunga..
    Naal kurippanga.. :D :P

    ReplyDelete
  2. Ean ma ungalukku intha kolai veri? :-o

    Athukku bayanthu thaaney naanga inga thalaimaravaa irukkom. :P

    ReplyDelete
  3. உங்கள் கனவு கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துகள் ..அம்மா கிட்ட பேசுறேன் நான் உங்களுக்காக .... :-)

    ReplyDelete