Monday, December 21, 2009

மழை...!


நீ மழையில் நனையாதிருக்க
நான் குடைபிடித்தேன்..!!

மழை விட்டும் நனைந்தேன்
நான் உன் மௌனத்தால்..!!

6 comments:

  1. kadhal mazhai than ponga..
    And apt picture... :)

    ReplyDelete
  2. நல்லா இருக்கு அண்ணா ..முடிவு என்ன ஆச்சு அண்ணா ...அவங்க மௌனம் கலைந்ததா ???

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete