Saturday, July 23, 2011

காதல் கருவறை !


உறவெனும் சங்கிலியால்
கட்டுண்ட நம் காதல்
இன்றாவது வெளிவருமென
தினம் தினம் எதிர்பார்ப்பு..! :)

கடைசிவரை கருவறையில்
நாம் கொண்ட காதல்
பிரசவிக்க மறுத்து
பிரியாவிடை பெற்றது..! ;)