"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
இந்த வரிகளை மிகவும் நேசிக்கும் ஒரு உள்ளம்.
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கடற்க்கரையோரம் புயலுக்கு மிகவும் பிடித்த நாகை அருகில் நாகூரில். சிலகாலம் புதுச்சேரியிலும், சிலகாலம் சிங்காரச்சென்னையிலும், ஆப்பிரிக்க கண்டத்தின் சூடான் நாட்டில் நைல் நதியோடும், சிலகாலம் கானாவில் (வடக்கு ஆப்பிரிக்கா), தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எனக்கான என் காதலோடு வாழும் உங்கள் தமிழ்மணி :)
//வாராதோ அந்நாள் என் வாழ்விலே..! //
ReplyDeleteUnga parents-ta sollunga..
Naal kurippanga.. :D :P
Ean ma ungalukku intha kolai veri? :-o
ReplyDeleteAthukku bayanthu thaaney naanga inga thalaimaravaa irukkom. :P
உங்கள் கனவு கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துகள் ..அம்மா கிட்ட பேசுறேன் நான் உங்களுக்காக .... :-)
ReplyDelete