Tuesday, December 22, 2009

என்னவளே..!



உன் முகம் பார்த்திடவே
என் விடியல் விடிகிறதே..!

உன் இதழ்கள் பேசிடவே
என் இதயம் நனைகிறதே..!

உன் பெயரை கேட்டிடவே
என் மனமும் மகிழ்கிறதே..!

உன் சிரிப்பொலி கேட்க்கையிலே
என் கவலை பறக்கிறதே..!

உன் நினைவு வருகையிலே
என் உலகம் மறக்கிறதே..!!

1 comment:

  1. வாழ்த்துகள் அருமை ...
    எண்ணங்களின் ஆதங்கம் ..

    ReplyDelete