"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
இந்த வரிகளை மிகவும் நேசிக்கும் ஒரு உள்ளம்.
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கடற்க்கரையோரம் புயலுக்கு மிகவும் பிடித்த நாகை அருகில் நாகூரில். சிலகாலம் புதுச்சேரியிலும், சிலகாலம் சிங்காரச்சென்னையிலும், ஆப்பிரிக்க கண்டத்தின் சூடான் நாட்டில் நைல் நதியோடும், சிலகாலம் கானாவில் (வடக்கு ஆப்பிரிக்கா), தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எனக்கான என் காதலோடு வாழும் உங்கள் தமிழ்மணி :)
so sad :(
ReplyDeleteAlaathinga kanna thudaicchikanga :D :D :D
ReplyDeleteஇவுலகில் இருந்து விடிவிதாலும் ..
ReplyDeleteஎன்மனது உன்னை மட்டுமே
சுத்திகொண்டு இருக்கிறது..
இதையத்தில் சிறைபட்டு கிடக்க ...
Nice one anna.. :)